89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மகா சிவராத்திரி; பிறவிக்கடன் தீர்ப்பார் ஈசன்! 

மகா சிவராத்திரி; பிறவிக்கடன் தீர்ப்பார் ஈசன்! 

11ம் தேதி வியாழக்கிழமை மகா சிவராத்திரி. அற்புதமான இந்தநாளில், அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று அன்றைய இரவுப் பொழுதில் ஒவ்வொரு கால பூஜையையும் தரிசிப்போம். முன் ஜென்ம வினைகளெல்லாம் விலகும். பிறவிப் பயனைத் தந்தருளுவார் என்று போற்றுகின்றனர் சிவனடியார்கள்.

மாசி மாதம் வழிபாட்டுக்கு உரிய மாதம். பூஜைகளுக்கும் ஹோமங்கள் செய்யவும் உகந்த மாதம். மாசி மாதத்தில் வருகிற சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று போற்றி வணங்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3l2YFaL
via IFTTT