89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மகா சிவராத்திரி; நான்கு கால பூஜைகள்; தானம் செய்வோம்!

மகா சிவராத்திரி; நான்கு கால பூஜைகள்; தானம் செய்வோம்!

மகா சிவராத்திரி நன்னாளான இன்றைய தினம் 11ம் தேதி வியாழக்கிழமையில், தென்னாடுடைய சிவனை தரிசனம் செய்வோம். அபிஷேகப் பொருட்களும் வில்வமும் செவ்வரளி முதலான மலர்களும் சமர்ப்பித்து வேண்டுவோம். பூஜையில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு நம்மால் முடிந்த தயிர்சாதம், எலுமிச்சை சாதம், புளியோதரை முதலான உணவை தானமாக, பிரசாதமாக வழங்கினால், நம்மை பீடித்துள்ள சகல துன்பங்களும் தோஷங்களும் விலகும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

மகத்துவம் மிக்க வழிபாடு என்று போற்றப்படுகிறது மகா சிவராத்திரி. மாசி மாதம் விசேஷம். மாசி மாதத்தில் வருகிற சிவராத்திரி மகா சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vcaMqP
via IFTTT