89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : அரச முத்து மாரியம்மன் கோயில் குடமுழுக்கு  

அரச முத்து மாரியம்மன் கோயில் குடமுழுக்கு  

திருச்சி திருவானைக்காவல் வடக்கு 5-ம் பிரகாரப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அரச முத்து மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது.

குடமுழுக்கு விழாவையொட்டி கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பிப்.19-ம் தேதி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மாலையில் வாஸ்து ஹோமம், வாஸ்து சாந்தி மகா தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2NOzFrr
via IFTTT