89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மாசி சோம வாரத்தில் சந்திரசேகர தரிசனம்!  

மாசி சோம வாரத்தில் சந்திரசேகர தரிசனம்!  

மாசி மாதம் மகத்துவம் நிறைந்த மாதம். புண்ணியம் நிறைந்த மாதம். தவ வழிபாட்டுக்கு உரிய மாதம். கலை கல்வியை கற்கக் கூடிய மாதம் என்கிறது சாஸ்திரம். இந்த மாதத்தில் வருகிற மாசி மகா நட்சத்திர நாளும் மகா சிவராத்திரி விழாவும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

அதேபோல், சோமவாரம் விசேஷம். சோமவாரம் என்றால் திங்கட்கிழமை என்று அர்த்தம். எல்லா திங்கட்கிழமையும் சிவனாரை தரிசிப்பது பலன்களைத் தந்தருளும் என்றாலும் கார்த்திகை சோம வாரமும் மாசி சோம வாரமும் சிவ வழிபாட்டுக்கு உரிய சிறப்பு மிக்க நாளாக போற்றப்படுகிறது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2ZIYasx
via IFTTT