89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வழக்கில் வெற்றி... காரியத்தில் வீரியம்; சக்தி மிக்க வாராஹி வழிபாடு! 

வழக்கில் வெற்றி... காரியத்தில் வீரியம்; சக்தி மிக்க வாராஹி வழிபாடு! 

வாராஹி அன்னையை வழிபடுங்கள். வழக்கு முதலான சிக்கல்களில் இருந்து மீட்டெடுப்பாள். காரியத்தடைகளையெல்லாம் அகற்றி அருளுவாள்.

வழிபாடுகளில் சாக்த வழிபாடு என்கிற சக்தி வழிபாடு மிக மிக முக்கியமானதாகப் போற்றப்படுகிறது. சக்தி வழிபாட்டில், இன்னும் வலிமையானதாக சக்தி வழிபாட்டாளர்களால் சொல்லப்படுவது வாராஹி வழிபாடு.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3n7Q9Xv
via IFTTT