89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மனைவியின் நீண்ட ஆயுளுக்கு அபிராமி அந்தாதி 

மனைவியின் நீண்ட ஆயுளுக்கு அபிராமி அந்தாதி 

மனைவியின் நீண்ட ஆயுளுக்கும் அவர்கள் நித்திய சுமங்கலியாகத் திகழும் கணவன்மார்கள் அபிராமி அந்தாதி பாராயணம் செய்யுங்கள். சிவபார்வதியை வணங்குங்கள்.

நம் வழிபாட்டு முறைகள் எல்லாவற்றுக்குமானவை. எல்லா குறைகளையும் இறைவனிடம் சொல்லி முறையிடுவதற்கானவை. அப்படிச் சொல்லுவதற்காகவும் முறையிடுவதற்காகவும் பிரார்த்தனை செய்துகொள்வதற்காகவுமாக ஏராளமான வழிபாட்டு முறைகள் இங்கே சாஸ்திரங்கள் சொல்லிவைத்திருக்கின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39aTrV9
via IFTTT