89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : தை முதல் சனி; குணசீலம் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு

தை முதல் சனி; குணசீலம் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு

தை மாதத்தில் குணசீலம் பெருமாளுக்கு சிறப்பு வழிபாடுகளும் நடைபெறும். தை முதல் சனிக்கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமையிலும் ஏராளமான பக்தர்கள் குணசீலம் திருத்தலத்து நாயகனை, பிரசன்ன வேங்கடாசலபதியை வேண்டுங்கள்.

திருப்பதி தலத்துக்கு நிகரான திருத்தலங்கள் ஏராளம் உண்டு. திவ்விய க்ஷேத்திரமாக இல்லாத தலங்கள் கூட, திருப்பதிக்கு நிகரான திருத்தலம் என்று போற்றப்படுகின்றன. ‘திருப்பதியில் நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்று இருப்பவர்கள், திருப்பதிக்குச் செல்ல இயலாத சூழலில், இங்கேயே வந்து பிரார்த்தனைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்’ என்று இணையான திருத்தலங்கள் ஏராளமாக இருக்கின்றன. அந்த வகையிலான திருவேங்கடத்துக்கு நிகரான தலமாகத் திகழ்கிறது குணசீலம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2KgzZO4
via IFTTT