89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஜெய் அனுமன் ; ராகு தோஷம், சனி தோஷம் போக்குவார் அனுமன்! 

ஜெய் அனுமன் ; ராகு தோஷம், சனி தோஷம் போக்குவார் அனுமன்! 

அனுமனைத் தொடர்ந்து வழிபட்டு வந்தால், ராகு தோஷமெல்லாம் நீங்கிவிடும். சனி பகவானின் கோபப் பார்வையில் இருந்து தப்பிவிடலாம். அதுதான் அனுமனின் பலம் என்று போற்றுகின்றனர் பக்தர்கள். நாளை செவ்வாய்க்கிழமை 12.1.2021 அனுமன் ஜயந்தித் திருநாள்.

குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் செய்தால், ‘அதோ பார் நிலா’ என்று சந்திரனை அந்தக் குழந்தைக்கு வேடிக்கை காட்டி உணவை சாப்பிட வைப்பார்கள் பெண்கள். அழகான நிலாவையும் வெளிக்காற்றையும் சுவாசிக்க நேரும் குழந்தைகள் அடம் பண்ணாமல் சமர்த்தாக உணவை சாப்பிட்டு விடும் . சம்பந்தப்பட்ட அம்மாக்களுக்கும் இது சந்தோஷத்தைத் தரும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38wxkcj
via IFTTT