89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஏற்றமும் மாற்றமும் தரும் அனும மந்திரம் - அனுமன் ஜயந்தி ஸ்பெஷல்

ஏற்றமும் மாற்றமும் தரும் அனும மந்திரம் - அனுமன் ஜயந்தி ஸ்பெஷல்

அனுமனை வழிபட்டு வந்தால், சனி பகவான் தருகிற கெடுபலன்களில் இருந்து விடுபடலாம். தப்பிக்கலாம். அனுமனின் பக்தர்களை சனி பகவான் நெருங்கமாட்டார். ஹனுமன் ஜயந்தி நன்னாளில், அவரின் காயத்ரி மந்திரம் சொல்லி வணங்குங்கள். வழிபடுங்கள். நம்மை அனைத்து இன்னல்களில் இருந்தும் காத்தருளுவார் அனுமன். 12.1.2021 அனுமன் ஜயந்தித் திருநாள்.

நமக்கு நடக்கின்ற நல்லது கெட்டது என சகலத்திற்கும் கிரகங்களின் ஆதிக்கமே காரணம். மொத்தம் ஒன்பது கிரகங்கள் உள்ளன. இதைத்தான் நவக்கிரகம் என்று சுற்றி வந்து வணங்குகிறோம். நவக்கிரகங்களில் மிக மிக சக்தி வாய்ந்த கிரகம் என்று சனி பகவானைத்தான் சொல்கிறது புராணம். குருப்பெயர்ச்சியை விட, ராகு கேது பெயர்ச்சியை விட, சனிப்பெயர்ச்சிக்கு அதனால்தான் மிக மிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2XzT8xD
via IFTTT