89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : அப்பர் பெருமானுக்கு அன்னமிட்ட சிவன்! 

அப்பர் பெருமானுக்கு அன்னமிட்ட சிவன்! 

திருப்பைஞ்ஞீலி தலம் கல்யாண வரம் தரும் தலம். அதேபோல், தனம் தானியம் பெருக்கித் தரும் தலம் என்றும் இல்லத்தில் சுபிட்சத்தைத் தந்தருளும் தலம். இழந்ததையெல்லாம் மீட்டுக் கொடுக்கும் தலம்.

திருச்சியில் இருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்பைஞ்ஞீலி திருத்தலம். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீஞீலிவனநாதர். ஸ்ரீநீலகண்டேஸ்வரர் எனும் திருநாமமும் உண்டு. அம்பாளின் திருநாமம் ஸ்ரீவிசாலாட்சி.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2XWyI1X
via IFTTT