89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஏழு தலைமுறை பாவம் போக்கும் திருமாந்துறை; முனிவருக்கு சாப விமோசனம் தந்த ஆம்ரவனேஸ்வரர்! 

ஏழு தலைமுறை பாவம் போக்கும் திருமாந்துறை; முனிவருக்கு சாப விமோசனம் தந்த ஆம்ரவனேஸ்வரர்! 

திருமாந்துறை தலத்துக்கு வந்து ஆம்ரவனேஸ்வரரை மனதார வழிபட்டுப் பிரார்த்தித்தால், ஏழு தலைமுறை பாவங்களும் விலகும்; பாவங்களுக்கு மன்னிப்பும் பிராயச்சித்தமும் கிடைக்கப் பெறலாம் என்று விவரிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

திருச்சியில் இருந்து லால்குடி செல்லும் வழியில் லால்குடிக்கு முன்னதாக 3 கி.மீ. தொலைவில் உள்ளது மாந்துறை. திருமாந்துறை என்று போற்றப்படுகிறது. திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள திருமாந்துறை தலத்தில் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் சிவனார். இங்கே உள்ள சிவனாரின் திருநாமம் ஸ்ரீஆம்ரவனேஸ்வரர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/39Ky2SN
via IFTTT