89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : கலை, கல்வி தரும் புதன் பகவான்! 

கலை, கல்வி தரும் புதன் பகவான்! 

வித்யாகாரகனான புதன் பகவானை மனதார வேண்டுவோம். அருகில் உள்ள சிவாலயத்துக்குச் சென்று நவக்கிரகத்தை ஒன்பது முறை வலம் வந்து பிரார்த்திப்போம். இந்தநாளில், புதன் பகவானைக் குறித்து வேண்டுவோம்.

சந்திர பகவானுக்கும் தாரைக்கும் மகனாகப் பிறந்தவரே புதன் பகவான். சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார் புதன். இதில் மகிழ்ந்த சிவபெருமான், புதனுக்கு நவக்கிரகங்களில் ஒன்றாகும்படி, நவகோள்களில் ஒன்றாகும்படி பதவியை அளித்தார் என்கிறது புராணம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hKA4WL
via IFTTT