89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல் ; இம்மையில் வளம்; மறுமையில் மோட்சம்! 

வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல் ; இம்மையில் வளம்; மறுமையில் மோட்சம்! 

வருகிற 25ம் தேதி வைகுண்ட ஏகாதசி. இந்தநாளில், வைகுண்ட வாசனை, பிரசன்ன வேங்கடேசனை, ஏழுமலையானை, அரங்கனை மனம் குவித்து வேண்டிக்கொள்ளுங்கள். இம்மையில் எல்லா வளங்களும் பெறலாம். மறுமையில் முக்தியும் மோட்சமும் அடையலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

பூலோக வைகுண்டம் என்று சொல்லப்படும் திருத்தலம் ஸ்ரீரங்கம். காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவே அமைந்துள்ள அற்புத க்ஷேத்திரம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2WH64kY
via IFTTT