89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : மார்கழி வெள்ளியில் மகாலக்ஷ்மி வழிபாடு!  கனகதாரா ஸ்தோத்திரம்; பால் பாயசம் நைவேத்தியம்!

மார்கழி வெள்ளியில் மகாலக்ஷ்மி வழிபாடு!  கனகதாரா ஸ்தோத்திரம்; பால் பாயசம் நைவேத்தியம்!

மார்கழி வெள்ளிக்கிழமையில் மகாலக்ஷ்மியை வழிபடுவோம். மங்கல காரியங்களை இல்லத்தில் நடத்தித் தருவாள் மகாலக்ஷ்மி.

மார்கழி மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய மாதம். மார்கழி மாதம் என்பது தபஸ் செய்வதற்கு உகந்த மாதம். மார்கழி மாதம் என்பது கலைகளைக் கற்றறிவதற்கான மாதம். மார்கழி மாதத்தில் தினமும் சிவ வழிபாடு செய்யவேண்டும். திருவாசகம் பாராயணம் செய்யவேண்டும். தேவாரப் பாடல்கள் பாராயணம் செய்யலாம். முக்கியமாக, திருவெம்பாவை பாராயணம் செய்து வழிபடலாம். அதேபோல், அன்னை பராசக்தியையும் வழிபட்டு பிரார்த்தனைகள் செய்யவேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2L9F6zA
via IFTTT