89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருநள்ளாற்றில் தங்கக் காக வாகனத்தில் எழுந்தருளிய சனி பகவான்

திருநள்ளாற்றில் தங்கக் காக வாகனத்தில் எழுந்தருளிய சனி பகவான்

திருநள்ளாற்றில் தங்கக் காக வாகனத்தில் சனி பகவான் எழுந்தருளினார்.

காரைக்கால் மாவட்டம் திருநள்ளாற்றில், சனி பகவானுக்கு தனி சன்னதியுடன் கூடிய புகழ்பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோயிலில், வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி நாளை (டிச. 27) தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பிரவேசிக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hjKv35
via IFTTT