89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருப்பதி உண்டியல் பணம்... பெருமாளுக்கு வட்டிக்காசு! நம் கடன் பிரச்சினையை தீர்ப்பார் ஏழுமலையான்! 

திருப்பதி உண்டியல் பணம்... பெருமாளுக்கு வட்டிக்காசு! நம் கடன் பிரச்சினையை தீர்ப்பார் ஏழுமலையான்! 


திருப்பதி ஏழுமலையான் கடனில் இருக்கிறார். அவருக்கு நாம் தரும் உண்டியல் பணம், அவருக்கு வட்டிப்பணம் செலுத்தப் பயன்படுகிறது. கடன் சுமையை உணர்ந்த ஏழுமலையான், நம் கடன் பிரச்சினைகளையெல்லாம் புரிந்து அருள்புரிகிறார் என்கின்றனர் பக்தர்கள். திருப்பதி சென்றால் நம் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். கடன் முதலான பணக்கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்று சிலிர்ப்புடன் தெரிவிக்கிறார்கள் பக்தர்கள்.

திருமலை வேங்கடவன், பத்மாவதி தாயாரை திருமணம் செய்துகொள்வது என முடிவு செய்தார். திருமணத்துக்கு செலவாகும். அந்தச் செலவுக்கு பணம் வேண்டும். அதற்காக குபேரனிடம் கடனாக பணம் வாங்கினார்; திருமணம் செய்துகொண்டார் என்கிறது ஸ்தல புராணம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pNAGOf
via IFTTT