89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்; மோட்சம் தரும் பூலோக வைகுண்டம்... ஸ்ரீரங்கம்

வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்; மோட்சம் தரும் பூலோக வைகுண்டம்... ஸ்ரீரங்கம்

பூலோக வைகுண்டம் என்று பொற்றப்படும் திருத்தலம் ஸ்ரீரங்கம். 108 வைணவத்தலங்களில் இதுவும் ஒன்று. சொல்லப்போனால், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான தலம் என்று கொண்டாடப்படுகிறது.

வைஷ்ணவத்தில் கோயில் என்று சொன்னாலே, பெரியகோயில் என்று சொன்னாலே அது ஸ்ரீரங்கத்தைத்தையே குறிக்கும் என்பார்கள். சுமார் 156 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரமாண்டமான ஆலயமாகத் திகழ்கிறது ஸ்ரீரங்கம்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2KrBQzK
via IFTTT