89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சனிப்பெயர்ச்சி நாளில்... பிரதோஷ தரிசனம் செய்யுங்கள்! 

சனிப்பெயர்ச்சி நாளில்... பிரதோஷ தரிசனம் செய்யுங்கள்! 

சனிப்பெயர்ச்சி நாளில், பிரதோஷ தரிசனம் செய்யுங்கள். நம் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். கவலைகள் அனைத்தும் காணாமல் போகும்.நவக்கிரக சந்நிதியில் உள்ள சனீஸ்வர பகவானை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். குடும்பத்தில் இதுவரை இருந்த குழப்பங்கள் நீங்கும். தம்பதி இடையே ஒற்றுமை மேலோங்கும். தொழிலும் உத்தியோகத்திலும் ஏற்றம் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

மாதந்தோறும் வருகிற சிவராத்திரி சிவ வழிபாட்டுக்கு உகந்த அற்புதமான நாள். இந்த நாளில், சிவபெருமானை நினைத்து விரதம் மேற்கொள்வார்கள் பக்தர்கள். அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்றும் அன்று நடைபெறும் சிறப்பு பூஜைகளைக் கண்ணார தரிசித்து பிரார்த்தனை செய்துகொள்வார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hmKdsr
via IFTTT