89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்; ரங்கன்... ராமானுஜர்... ராஜகோபுரம்! 

வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்; ரங்கன்... ராமானுஜர்... ராஜகோபுரம்! 

வருகிற 25ம் தேதி வைகுண்ட ஏகாதசிப் பெருநாள். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என கிருஷ்ணாவதாரத்தில் அருளியுள்ளார் மகாவிஷ்ணு. மார்கழி மாதத்தில், அருகில் உள்ள பெருமாளைத் தரிசியுங்கள். ஒருமுறையேனும் ஸ்ரீரங்கம் வந்து அரங்கனை தரிசித்துப் பிரார்த்தியுங்கள். அருளும் பொருளும் அள்ளித்தருவான் அரங்கன்.

காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவே அமைந்துள்ள அற்புதமான திருத்தலம் ஸ்ரீரங்கம். இங்கே பெருமாளின் திருநாமம் ஸ்ரீரங்கநாதப் பெருமாள். தாயாரின் திருநாமம் ஸ்ரீரங்கநாயகித் தாயார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pcQXvJ
via IFTTT