89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: மகர ராசி வாசகர்களே (27.12.2020 முதல் 19.12.2023 வரை) 

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: மகர ராசி வாசகர்களே (27.12.2020 முதல் 19.12.2023 வரை) 

மகர ராசி வாசகர்களே

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் சமமாக மதிக்கும் நீங்கள், மற்றவர்கள் மனம்நோகாமல் பேசக்கூடியவர்கள். தடைக்கற்களை படிக்கட்டுகளாக்கி முன்னேறும் நீங்கள் ஆரவாரமில்லாமல் சாதிப்பவர்கள். கொடைக்குணம் கொண்ட நீங்கள் குறுகிய வட்டத்தில் வாழாமல் பரந்து விரிந்த சிந்தனை படைத்தவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்து அடுக்கடுக்காக செலவுகளையும், அலைச்சல்களையும் தந்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலகட்டங்களில் ராசிக்குள்ளேயே ஜென்மச் சனியாக அமர்கிறார். ஜென்மச் சனி என்ன செய்யப் போகிறதோ! என்றெல்லாம் அஞ்சாதீர்கள். சனிபகவான் உங்கள் ராசிக்குள்ளேயே ஆட்சிப் பெற்று அமர்வதால் நல்லதையே செய்வார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/37KVq2Q
via IFTTT