89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: தனுசு ராசி வாசகர்களே (27.12.2020 முதல் 19.12.2023 வரை) 

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: தனுசு ராசி வாசகர்களே (27.12.2020 முதல் 19.12.2023 வரை) 

தனுசு ராசி வாசகர்களே

மற்றவர்கள் பயந்து பின்வாங்கும் செயல்களைத் தானாக முன்வந்து தைரியமாகச் செய்யும் ஆற்றலுடைய நீங்கள், உங்களை மதியாதவர்களுக்கும் மறுக்காமல் உதவுபவர்கள். எப்போதும் நியாயத்துக்காகப் போராடும் நீங்கள், மனசாட்சியை முக்கியச் சாட்சியாக நினைப்பவர்கள். இதுவரை உங்கள் ராசிக்குள் அமர்ந்து ஜென்மச் சனியாக இருந்து உங்களைப் பைத்தியம் பிடிக்க வைத்த சனிபகவான் இப்போது 27.12.2020 முதல் 19.12.2023 வரை உள்ள காலக்கட்டங்களில் உங்கள் ராசியை விட்டு விலகிப் பாதச்சனியாக அமர்ந்து பலன் தரப் போகிறார் பணப்புழக்கம் அதிகரிக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34KH28V
via IFTTT