89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: மேஷ ராசி வாசகர்களே  (27.12.2020 முதல் 19.12.2023 வரை) 

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020: மேஷ ராசி வாசகர்களே  (27.12.2020 முதல் 19.12.2023 வரை) 

சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்

நிகழும் சார்வரி வருடம், மார்கழி மாதம் 11ம் தேதி சனிக்கிழமை விடிந்தால் ஞாயிற்றுக்கிழமை 26/27.12.2020 அதிகாலை 04மணி 46நிமிடத்திற்கு சுக்ல பட்சத்து, துவாதசி திதி, கீழ்நோக்குள்ள கார்த்திகை நட்சத்திரம், சாத்தியம் நாமயோகம், பாலவம் நாமகரணம், நேத்திரம் ஜுவனம் நிறைந்த அமிர்தயோகத்தில் குரு ஹோரையில் பஞ்சபட்சியில் வல்லூறு ஊன் புரியும் நேரத்தில் கோதண்ட வீடாகிய தனுசிலிருந்து பெயர்ந்து தன் ஆட்சி வீடான சர ராசியான மகரத்துக்குள் சனிபகவான் அமர்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3rspTKQ
via IFTTT