89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : நீர்நாயின் மூக்கில் மாட்டிய கடல்மீன்: குழப்பத்தில் ஆராய்ச்சியாளர்கள்

நீர்நாயின் மூக்கில் மாட்டிய கடல்மீன்: குழப்பத்தில் ஆராய்ச்சியாளர்கள்



அழிவின் விளிம்பில் இருக்கும் ஹாவாயன் மான்க் சீல் என்று அழைக்கப்படும் நீர்நாயின் மூக்கில் பாம்பு போன்ற கடல் மீன் எப்படி வந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் யோசித்து வருகின்றனர்.  

சீல்

ந்த வாரம், அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் இந்த சிறுவயது நீர்நாயின் புகைப்படத்தை வெளியிட்டிருந்தது.
இந்த வகை நீர்நாயை 40 வருடங்களாக அறிவியலாளர்கள்read more