89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : சளிக்கு மருந்து பாட்டி கதைகளா? முறையான அறிவியலா?

சளிக்கு மருந்து பாட்டி கதைகளா? முறையான அறிவியலா?

சளி பிடிக்கும் அனுபவம் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும். இது வருவதற்கு சுமார் 200 வைரஸ்கள் காரணமாக இருக்கின்ற நிலையில், இதற்கு பல தீர்வுகள் நமது வீடுகளிலேயே இருக்கின்றன.
ஆனால், அவற்றில் எதாவது பலன் தருமா?

சளிக்கு மருந்து: பாட்டி கதைகளா... முறையான அறிவியலா?
வீட்டு சிகிச்சை என்பதன் அடிப்படையான விஷயமே, அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என்பதுதான்.
நமது உடலில் ஒரு வைரஸ் நுழைந்தால் அது இரண்டு தற்காப்பு அரண்களைத் தாண்டி வருகிறது: உள்ளார்ந்த நோய் எதிர்ப்பு சக்தி, செல்களில் ஊடுருவும் இவற்றை வெளியில் தள்ளுவதற்கு முயற்சி செய்கிறது;
இந்தக் கிருமிகளைப் பற்றிய தகவல்களை உடல் பராமரிப்புக்கான பதிவுப் பகுதியில் பதிவு செய்யும் வேலையை தகவேற்பு அமைப்பு செய்கிறது - எனவே மறுபடி இந்தக் கிருமி வரும்போது
சளிக்கு மருந்து: பாட்டி கதைகளா... முறையான அறிவியலா?
read more