89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஞாபக மறதிக்கு சாக்லேட் மருந்தாகுமா?

ஞாபக மறதிக்கு சாக்லேட் மருந்தாகுமா?

எழுத்தாளர் ஜேன் சீப்ரூக் உருவாக்கிய ஃபர்ரி லாஜிக் தொடரில் இப்படியாக ஒரு வரி வரும், "சொர்க்கத்தில் சாக்லேட் இல்லையென்றால் நான் அங்கு செல்லமாட்டேன்" என்று. ஆம், இங்கு சாக்லேட் சுவையை விரும்பாமல் இருப்போர் வெகு சிலரே. பல்வேறு இசங்களை பின்பற்றுவோர் இணையும் ஒரு புள்ளி சாக்லேட்தான்.


பால்யகால நினைவுகளை நாம் அசைபோட்டால், ஏதோவொரு ஒரு சாக்லெட்டின் வாசனை நம் நாசியில் வந்து செல்லும். பால்யத்தில் சாக்லெட்டை கடந்து வராதவர்கள் யாரும் இலர்.
நாளை உலக சாக்லேட்read more