89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : இஸ்கான் கோயிலில் செப்.11-ல் ராதாஷ்டமி விழா

இஸ்கான் கோயிலில் செப்.11-ல் ராதாஷ்டமி விழா

சென்னை: இஸ்கான் கோயிலில் செப்.11-ம்தேதி ராதாஷ்டமி விழா கொண்டாடப்படுகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இஸ்கான் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீமதி ராதாராணியின் திவ்ய தோற்றத்தை கொண்டாடும் ராதாஷ்டமி விழா ஒவ்வோர் ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறும்.

அந்த வகையில் இந்தாண்டு ராதாஷ்டமி விழா செப்.11-ம்தேதி இஸ்கான் கோயிலில் கொண்டாடப்படுகிறது. ராதாஷ்டமிவிழாவையொட்டி, இஸ்கான்கோயிலில் பக்தி கொண்டாட்டங்கள், அழகான அலங்காரம், பக்தர்களின் பாடல்கள் மற்றும் மதி ராதாராணியின் தெய்வீக நிகழ்ச்சிகள் குறித்த கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cCb0TLh
via IFTTT