89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 7,000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங்: 102 வயதில் இங்கிலாந்து மூதாட்டி சாதனை

7,000 அடி உயரத்தில் இருந்து ஸ்கை டைவிங்: 102 வயதில் இங்கிலாந்து மூதாட்டி சாதனை

லண்டன்: பிரிட்டனில் பிறந்தவர் மான்டி பெய்லி. இவருக்கு வயது 102. ஆக.25-ம் தேதியான தனதுபிறந்தநாளில் 7,000 அடி உயரத்திலிருந்து ஸ்கை டைவிங் செய்து சாதனை படைக்க வேண்டும் என்பது இவரது ஆசை. இதன் மூலம் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு நிதி திரட்டவும் ஏற்பாடு செய்திருந்தார்.

இதையடுத்து, கிழக்கு அங்லியாவில் உள்ள பெக்கிள் ஏர்பீல்டிலிருந்து 7,000 அடி உயரத்தில் பறந்து ஸ்கை டைவிங் செய்தார் பெய்லி. 30,000 பவுண்ட் நிதி திரட்டஇலக்கு நிர்ணயித்து இதுவரை 10,000 பவுண்ட் திரட்டியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cp1ZJuC
via IFTTT