89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : டீ, காபி குடிப்பவர்கள் கவனத்துக்கு -  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை

டீ, காபி குடிப்பவர்கள் கவனத்துக்கு -  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை

புதுடெல்லி: உணவுக்கு முன்பும் பின்பும் டீ,காபி அருந்துவதை தவிர்க்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியர்கள் அதிகம் விரும்பி அருந்தும் பானங்களில் டீ மற்றும் காபி முதலிடம் வகிக்கின்றன. வெயில், குளிர், மழை என எந்த பருவநிலையாக இருந்தாலும் இந்திய மக்களில் பெரும்பாலானோர் டீ,காபி குடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். கடும் வெயில் காலத்திலும் கூட இந்தியாவில் டீக்கடைகளை கூட்டம் நிற்பதை பார்க்கமுடியும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/jTJSWcX
via IFTTT