89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ’பாபாவின் உதி (விபூதி) உங்களிடம் இருக்கிறதா?’ 

’பாபாவின் உதி (விபூதி) உங்களிடம் இருக்கிறதா?’ 

பாபாவின் உதி எனப்படும் விபூதி உங்களிடம் இருக்கிறதா? அந்த விபூதியில் வாசம் செய்யும் சாயிபாபா, உங்கள் துக்கங்களையெல்லாம் போக்கி அருளுவார்.

பகவான் சாயிபாபாவை, இந்தக் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் என்று பெருமிதத்துடன் சொல்லிப் பூரிக்கிறார்கள் பக்தர்கள். பாபாவை மனமுருகப் பிரார்த்திப்பதையும் அவரைச் சரணடைந்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்லி வேண்டுவதும் என லட்சக்கணக்கான மக்கள் பாபா வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2KKwEqt
via IFTTT