89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : திருப்பரங்குன்றம் கோயிலில் வைகாசி விசாக திருவிழா தொடக்கம்

திருப்பரங்குன்றம் கோயிலில் வைகாசி விசாக திருவிழா தொடக்கம்

மதுரை / திண்டுக்கல்: மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா காப்பு காப்பு கட்டுதலுடன் நேற்று தொடங்கியது.

முன்னதாக, உற்சவர் சந்நிதி யிலிருந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மரிக்கொழுந்து அலங்காரத்தில் எழுந்தருளினர். அதைத் தொடர்ந்து, நேற்று மாலை கோயில் வளாகத்திலுள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TWMpcrP
via IFTTT