89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ‘அவதார்’ படமும், அமெரிக்க செவிந்தியர்களின் எதிர்ப்புக் குரலும்! - ஒரு பின்புலப் பார்வை

‘அவதார்’ படமும், அமெரிக்க செவிந்தியர்களின் எதிர்ப்புக் குரலும்! - ஒரு பின்புலப் பார்வை

”அவர்கள் எங்களிடமிருந்து அனைத்தையும் பறிந்துக் கொண்டார்கள். அதைக் கொண்டுதான் அமெரிக்காவை எழுப்பினார்கள். அமெரிக்கா ஒரு திருடப்பட்ட தேசம்..!” என்பது செவிந்தியர்கள் வாதம்.

அமெரிக்காவில் உள்ள செவிந்திய மக்களுக்கு கிறிஸ்டோபர் கொலம்பஸ் மீது எப்போதும் வெறுப்பு உண்டு. கொலம்பஸ் அமெரிக்காவின் முதல் தீவிரவாதி, கொடூரமானவர், இன அழிப்பாளர், பூர்வகுடி பெண்களுக்கு எதிரான குற்றங்களை நடத்தியவர், நிலங்களை அபகரித்தவர் என்றே அமெரிக்க செவிந்திய மக்கள் இன்றளவும் கொலம்பஸை அடையாளப்படுத்துகிறார்கள்



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sEFHNJK
via IFTTT