89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 108 வைணவ திவ்ய தேச உலா - 106 | திருமெய்யம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் 

108 வைணவ திவ்ய தேச உலா - 106 | திருமெய்யம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் 

108 வைணவ திவ்ய தேசங்களில் புதுக்கோட்டை மாவட்டம் திருமெய்யம் சத்தியமூர்த்தி பெருமாள் கோயில், 106-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. இக்கோயில் முத்தரையர்கள் ஆட்சிக் காலத்தில் அகழப்பட்ட குடைவரைக் கோயில் என்று கூறப்படுகிறது. சத்ய மகரிஷிக்கு பெருமாள் காட்சி அருளியுள்ளார். சத்தியகிரி மலை, சாளக்கிராம மலைக்கு ஒப்பானது என்று பிரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் இருந்து 19 கிமீ தொலைவிலும், காரைக்குடியில் இருந்து 21 கிமீ தொலைவிலும் உள்ள இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/KelH4OL
via IFTTT