89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 1 கிலோ முதல் 10 கிலோ வரை: பொங்கல் பண்டிகையையொட்டி பழைய பேட்டையில் பளபளக்கும் பித்தளை பாத்திரங்கள்

1 கிலோ முதல் 10 கிலோ வரை: பொங்கல் பண்டிகையையொட்டி பழைய பேட்டையில் பளபளக்கும் பித்தளை பாத்திரங்கள்

திருநெல்வேலி: பொங்கல் பண்டிகை நெருங்குவதால் திருநெல்வேலி பழையபேட்டையில் பித்தளை பாத்திரங்கள் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொங்கல் பண்டிகை வந்து விட்டால் கரும்பு, மஞ்சள், மண் பானைகள், பனை ஓலைகள், அடுப்புக் கட்டிகளுக்கு தனி மதிப்புதான். பொங்கல் சீர்வரிசையில் பித்தளை பாத்திரங்களுக்கு பிரதான இடம் உண்டு. கோயில் விழாக்களில் பொங்கலிடுவதற்கும் பித்தளை பாத்திரங்களே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய சிறப்புமிக்க பித்தளை பாத்திரங்களை தயாரிக்க, திருநெல் வேலி பழைய பேட்டை பகுதியில் பட்டறைகள் செயல்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vLp63sO
via IFTTT