89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : எய்ட்ஸ் நோயால் தற்போது யாரும் இறப்பதில்லை: மதுரை அரசு மருத்துவமனை டீன் தகவல்

எய்ட்ஸ் நோயால் தற்போது யாரும் இறப்பதில்லை: மதுரை அரசு மருத்துவமனை டீன் தகவல்

மதுரை: எய்ட்ஸ் நோயால் தற்போது யாரும் இறப்பதில்லை என்று மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேலு தெரிவித்தார்.

மாவட்ட நிர்வாகம், அரசு மருத்துவமனை, மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவை சார்பில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினக் கருத்தரங்கம் நேற்று நடந்தது. இதில் ஆட்சியர் அனீஷ் சேகர், மருத்துவமனை டீன் ரத்தினவேலு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அர்ஜூன் குமார், எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு சங்கத்தின் மாவட்ட திட்ட மேலாளர் பி.ஜெயபாண்டி உட்பட பலர் எய்ட்ஸ் விழிப்புணர்வு கையெழுத்திட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IRjUVuG
via IFTTT