89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : குளிர் காலத்தில் நாய்களை தாக்கும் வலிப்பு நோய்: தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்

குளிர் காலத்தில் நாய்களை தாக்கும் வலிப்பு நோய்: தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்

நாமக்கல்: குளிர் காலத்தில் நாய்களை தாக்கும், ‘கெனைன் டிஸ்டெம்பர்’ என்ற வலிப்பு நோய் வராமல் தடுக்க தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குளிர் காலமான நவம்பர் முதல் ஜனவரி மாதங்களில் நாய்களை, ‘கெனைன் டிஸ்டெம்பர்’ என்ற வலிப்பு நோய் அதிகமாக தாக்க வாய்ப்புள்ளது. இந்நோய் அனைத்து வயதான நாய்களையும் தாக்கும். எனினும் 6 மாத வயதுக்கு குறைவாக உள்ள நாய்களை அதிகமாகத் தாக்கும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/7bYLptx
via IFTTT