89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஒருகால பூஜை திட்டத்தில் புதிதாக 2,041 கோயில்கள் சேர்க்கப்பட்டுள்ளன

ஒருகால பூஜை திட்டத்தில் புதிதாக 2,041 கோயில்கள் சேர்க்கப்பட்டுள்ளன

சென்னை: ஒருகால பூஜை திட்டத்தில் புதிதாக 2,041 கோயில்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் ஒருவேளை பூஜைகூட நடத்த நிதிவசதி இல்லாத 12,959 கோயில்களுக்கு தலா ரூ.1 லட்சம் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, அதன் வட்டித் தொகையிலிருந்து ஒருகால பூஜை திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இத்திட்டத்தில் புதிதாக 2,041 கோயில்கள் சேர்க்கப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/puFLxeD
via IFTTT