89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 108 வைணவ திவ்ய தேச உலா - 52 | திருக்காரகம் கருணாகரப் பெருமாள் 

108 வைணவ திவ்ய தேச உலா - 52 | திருக்காரகம் கருணாகரப் பெருமாள் 

108 வைணவ திவ்ய தேசங்களில், காஞ்சிபுரம் திருக்காரகம் கருணாகரப் பெருமாள் கோயில், 52-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. பெரிய காஞ்சியில் உள்ள உலகளந்த பெருமாள் கோயில் பிரகாரத்தில் உள்ள ஒரு சிறிய திவ்ய தேசம் இதுவாகும்.

இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8kxdREK
via IFTTT