89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பயங்கரவாத தாக்குதலில் குண்டடிப்பட்ட 'ஸூம்' நாய் வீரமரணம்: நெட்டிசன்கள் இரங்கல்

பயங்கரவாத தாக்குதலில் குண்டடிப்பட்ட 'ஸூம்' நாய் வீரமரணம்: நெட்டிசன்கள் இரங்கல்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் குண்டடிப்பட்ட ராணுவ சேவையில் இருந்த ‘ஸூம்’ எனும் நாய் இன்று பகல் 12 மணி அளவில் வீரமரணம் அடைந்தது. நெட்டிசன்கள் பலரும் அதன் பணியை போற்றி தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தங்ப்வாரா எனும் பகுதியில் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yYFi51E
via IFTTT