89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 108 வைணவ திவ்ய தேச உலா - 42. திருக்கோவிலூர் திருவிக்கிரம பெருமாள் கோயில்

108 வைணவ திவ்ய தேச உலா - 42. திருக்கோவிலூர் திருவிக்கிரம பெருமாள் கோயில்

திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் செங்கை மாவட்டம் திருக்கோவலூர் திருவிக்கிரம பெருமாள் கோயில் 42-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. இக்கோயில் திருமாலும், துர்க்கையும் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கின்றனர். மூலவரின் திருமேனி மரத்தால் ஆனது. சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார்.

இத்தலத்தை பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oAFQSNk
via IFTTT