89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ‘சைலன்ட் ஹார்ட் அட்டாக்’ முதல் இதயம் காக்கும் வழிகள் வரை - மருத்துவர் வழிகாட்டுதல் | உலக இதய தினம் பகிர்வு

‘சைலன்ட் ஹார்ட் அட்டாக்’ முதல் இதயம் காக்கும் வழிகள் வரை - மருத்துவர் வழிகாட்டுதல் | உலக இதய தினம் பகிர்வு

மாரடைப்புக்கான அறிகுறிகள் முதல் இதய பாதுகாப்பு வழிமுறைகள் வரை முழுமையாகவும் தெளிவாகவும் வழிகாட்டுகிறார் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி இதயவியல் துறை பேராசிரியர் மற்றும் இதயவியல் துறை தலைவருமான டாக்டர் ஜே.எம். ரவிச்சந்திரன் எட்வின்...

“உலகம் முழுவதும் `நம்பர் 1 கில்லர்` என்கிற வகையில் இதய நோய்தான் முதலிடத்தில் இருக்கிறது. பொதுவாக ஹார்ட் அட்டாக்கிற்கு சில முக்கிய காரணிகள் காரணங்களாக பார்க்கப்படுகிறது. அதில் முதலாவதாக புகைப்பிடித்தல், டயாபட்டீஸ், அதிக சுகர், ரத்த உயர் அழுத்தம், அதிகம் கொலஸ்ட்ரால், மன அழுத்தம், ஒரே இடத்தில் நீண்ட நேரம் இருப்பது, உடல் உழைப்பு இல்லாதது போன்றவை முதன்மையான காரணங்களாகும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bHPN5W6
via IFTTT