89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : 108 வைணவ திவ்ய தேச உலா - 6. கோவிலடி அப்பக்குடத்தான் பெருமாள் கோயில்

108 வைணவ திவ்ய தேச உலா - 6. கோவிலடி அப்பக்குடத்தான் பெருமாள் கோயில்

தஞ்சாவூர் மாவட்டம் கோவிலடி (திருப்பேர் நகர்) அப்பக்குடத்தான் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 6-வது திவ்ய தேசம் ஆகும். பஞ்சரங்கத் தலத்தில் ஒன்று. 108 திருப்பதிகளுள் இத்தல பெருமாளுக்குத்தான் தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்படுகிறது.

பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/virmaSG
via IFTTT