89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : இந்தியா @ 75: ‘சமையல் சுதந்திரம்’ - மகத்தான வளர்ச்சியின் நினைவுப் பார்வை

இந்தியா @ 75: ‘சமையல் சுதந்திரம்’ - மகத்தான வளர்ச்சியின் நினைவுப் பார்வை

பத்தாண்டுகளுக்கு முன்புவரை, தமிழர்களின் மரபுவழிச் சமையல் சாதனங்களைக் கொண்டிருந்த சமையலறைகள், அறிவியல், தொழில் நுட்ப வளர்ச்சியினாலும், உலகமயமாதலின் செல்வாக்காலும் வேறு விதமாக இன்று உருமாறியிருக்கின்றன. பழங்காலத்தில் சமையலுக்கான பொருட்களைச் சேமித்து வைக்கும் கொள்கலன்கள், தானியங்களையும், பிற பொருட்களையும் சமையலுக்காகத் தயார்படுத்த உதவும் சாதனங்கள், சமைத்தலின்போது பயன்படும் கருவிகள், பரிமாறுவதற்கான உபகரணங்கள் உட்பட ஏராளமான பொருட்கள் இன்று நவீன வளர்ச்சியால் உருமாறியிருக்கின்றன. அதனால் பலவித சமையல் வேலைகள் எளிதாகி, நேரமும் மிச்சமாகியிருக்கின்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/1DzLSjm
via IFTTT