89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : இந்தியா @ 75: கரோனா பெருந்தொற்றை இந்தியா வெற்றிகரமாக கையாண்டது எப்படி?

இந்தியா @ 75: கரோனா பெருந்தொற்றை இந்தியா வெற்றிகரமாக கையாண்டது எப்படி?

2019 டிசம்பரில் சீனாவின் வூஹான் நகரில்தான் கரோனா தொற்று முதன்முதலில் கண்டறியப்பட்டது. இதனையடுத்து 2020ல் இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்த மருத்துவ மாணவிக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. சீனாவில் மருத்துவம் பயின்று கொண்டிருந்த அவர் சொந்த ஊர் திரும்பிய நிலையில் அவருக்கு தொற்று உறுதியானது. அன்று தொடங்கி இன்று வரை கரோனாவை எதிர்கொள்வதில் இந்தியா எதிர்கொண்ட சவால்கள் ஏராளம். ஆனால், கரோனா தடுப்பூசிகளை துரிதமாகக் கண்டுபிடித்ததோடு மட்டுமல்லாமல் தற்போது 200 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகளை செலுத்தி ஒரு பெருந்தொற்ற கையாள்வதற்கான முன்மாதிரி உதாரணமாக இந்தியா உருவெடுத்துள்ளது.

இந்தியாவில் 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தடுப்பூசி போடும்பணி தொடங்கியது. 17 ஜூலை 2022ல் 200 கோடியைத் தாண்டியது. தடுப்பூசி செலுத்தத் தொடங்கிய 18 மாதங்களில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nCO3R5L
via IFTTT