89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : அறிகுறிகளின்றி தாக்கும் ‘சைலன்ட் மாரடைப்பு’ - ஒரு அலர்ட் பார்வை

அறிகுறிகளின்றி தாக்கும் ‘சைலன்ட் மாரடைப்பு’ - ஒரு அலர்ட் பார்வை

சமீப காலமாக எவ்வித அறிகுறிகளும் இன்றித் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுப் பலரும் சட்டென்று மரணித்துவிடுகிறார்கள். இப்படித் தாக்குவது அமைதியான மாரடைப்பு (Silent heart attack) எனப்படுகிறது.

மாரடைப்புடன் தொடர்புடைய அறிகுறிகளோ லேசான அறிகுறிகளோகூட இதில் இருக்காது. எனவே, மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதன் மூலமாகவே அமைதியான மாரடைப்பைத் தடுக்க முடியும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/O7HGYSk
via IFTTT