89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்: ஆவின் மூலம் பால், மோர் வழங்கும் பணி தொடக்கம்

பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம்: ஆவின் மூலம் பால், மோர் வழங்கும் பணி தொடக்கம்

| அத்தி வரதர் வைபவம் 2019 மீள் பார்வை பதிவுகள் |


அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தில் 26-ம் நாளில் அத்தி வரதர் இளம் சிவப்பு (ரோஜா) நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார். அத்தி வரதர் பஞ்சவர்ண மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். கிரீடமும் சூட்டப்பட்டது. வண்ண மலர்களாலும், கரும்புகளாலும் வசந்த மண்டபம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZACXzLt
via IFTTT