89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : குழந்தைகளையும் பாதிக்கும் கண்புரை நோய்: காரணங்களும் அறிகுறிகளும்

குழந்தைகளையும் பாதிக்கும் கண்புரை நோய்: காரணங்களும் அறிகுறிகளும்

கண்ணில் உள்ள லென்ஸில் வெள்ளை நிறப் படிமம் படிவதே கண்புரை. கண்புரையால் பாதிக்கப்பட்டிருக்கும் லென்ஸ் ஒளியை அனுமதிக்காது. இதன் விளைவு, பார்வை மங்கலாகத் தெரியும். கண்புரையானது ஒரு கண்ணிலோ இரு கண்ணிலோ வரலாம். பொதுவாகக் கண்புரை பெரியவர்களையே அதிகம் பாதிக்கும். இருப்பினும். அது குழந்தைகளையும் சிறுவர்களையும் பாதிக்கும் அபாயமும் உள்ளது.

குழந்தைகளின் கண்கள் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பதால், அவர்களுக்குக் கண்புரை ஏற்பட்டிருந்தால் அதற்கு உடனடியாகச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். சிகிச்சையைத் தாமதப்படுத்தினால் சோம்பேறிக் கண் எனும் குறைபாடு ஏற்படுவதற்குச் சாத்தியம் உண்டு.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ViawyKs
via IFTTT