89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ‘வயது என்பது வெறும் நம்பர் கேம்’ - கால்பந்து விளையாட்டில் கலக்கும் 64 வயது கேரள லாரி ஓட்டுநர்!

‘வயது என்பது வெறும் நம்பர் கேம்’ - கால்பந்து விளையாட்டில் கலக்கும் 64 வயது கேரள லாரி ஓட்டுநர்!

வயநாடு: கேரளாவைச் சேர்ந்த 64 வயதான லாரி ஓட்டுநர் ஒருவர் கால்பந்து விளையாட்டில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரது வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரளாவின் வயநாடு பகுதியில் உள்ள அம்பலவாயல் பகுதியை சேர்ந்தவர் ஜேம்ஸ். 64 வயதான அவர் கால்பந்து விளையாட்டில் அசத்தி வருகிறார். அவரை குறித்து அறிந்த PRSOCCERART என்ற பெயரில் வீடியோக்களை பகிர்ந்து வரும் யூடியூபர் தனது சேனலில் அவரது வீடியோவை பகிர்ந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tjcEo2b
via IFTTT