89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : அறிகுறிகளே இல்லாமல் ஆளைக் கொல்லும் புகைப் பழக்கம்: மருத்துவரின் அலர்ட் | World No Tobacco Day

அறிகுறிகளே இல்லாமல் ஆளைக் கொல்லும் புகைப் பழக்கம்: மருத்துவரின் அலர்ட் | World No Tobacco Day

உலக புகையிலை எதிர்ப்பு தினம் என்பது ஒரு நபரின் ஆரோக்கியத்திற்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய புகையிலையை மெல்லும் அல்லது புகைபிடிக்கும் கெட்ட பழக்கத்தை நாம் திரும்பிப் பார்க்கும் நாளாகும். புகையிலையை மெல்லுதல் அல்லது புகைப்பதால் ஏற்படும் அபாயகரமான விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இது கவனிக்கப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, புற்றுநோய், நுரையீரல் நோய், இருதய நோய் மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட பல நாள்பட்ட நோய்களுக்கான முக்கிய ஆபத்து காரணிகளில் புகையிலையும் ஒன்றாகும். WHO தரவுகளின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் புகையிலையால் 10 லட்சத்து 35 ஆயிரம் இறப்புகள் ஏற்படுகின்றன. திருநெல்வேலி
ஷீபா மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ.சி மருத்துவமனையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரியும் மருத்துவர் முகம்மது இப்ராஹிம் புகையிலைப் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகளை விளக்குகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/orB4J50
via IFTTT