89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : வெற்றிமாறன் புகைப் பழக்கத்தை கைவிட்டது எப்படி? - உத்வேகம் தரும் ஃப்ளாஷ்பேக் | World No Tobacco Day

வெற்றிமாறன் புகைப் பழக்கத்தை கைவிட்டது எப்படி? - உத்வேகம் தரும் ஃப்ளாஷ்பேக் | World No Tobacco Day

இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்தி, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இவர்களது உடற்பயிற்சியாளர் பாசு ஷங்கர் ஆகியோர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு யூடியூப் சேனலுக்காக கலந்துரையாடினர். அதில், தான் புகைப்பதை நிறுத்தியது தொடர்பாக விரிவாக பேசியுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். இன்று - மே 31 - புகையிலை எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்படுவதையொட்டி, அந்தப் பகுதி மீண்டும் இங்கே...

தினேஷ் கார்த்திக்: "நிறைய புகைப் பிடிப்பவராய் இருந்து இப்போது முற்றிலுமாக நிறுத்திவிட்டீர்கள், இந்தப் பயணத்தைப் பற்றிச் சொல்லுங்கள்...”



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Zp3DajR
via IFTTT