89ba44a427692cdbc63c5ef821b6b5332c3e2890 Pandimayil : ஏர் கூலர் Vs ஏசி | ப்ளஸ், மைனஸ் என்னென்ன? - ஒரு விரைவுப் பார்வை

ஏர் கூலர் Vs ஏசி | ப்ளஸ், மைனஸ் என்னென்ன? - ஒரு விரைவுப் பார்வை

கோடை வெயிலைச் சமாளிக்க நாம் படாதபாடுபடுகிறோம். உடனே ஏ.சி. வாங்கலாம் என நினைப்போம். சிலர் “அது எதற்கு? ஏர் கூலர் வாங்கலாமே, விலையும் குறைவு, பராமரிப்பதும் எளிது” என்பார்கள். நமக்கும் குழப்பம் வரும்.

ஏர் கூலர்: ப்ளஸ் என்ன? - எளிமையான தொழில்நுட்பத்தில் வேலை செய்யக்கூடியது. வெயில் காலத்தில் ஜன்னல்களில் ஈரத் துணியை நனைத்து இடுவது நம்மில் பெரும்பாலானவர்கள் செய்வதுதான். கிட்டதட்ட அதே மாதிரியான ஒரு தொழில்நுட்பத்தின் அடிப்படையில்தான் ஏர் கூலர் வேலைசெய்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/D5Z1F9I
via IFTTT